ஜனநாயகன் ட்ரைலரில் கூட AI ஆ, ரசிகர்கள் உச்சக்கட்ட கோபம்
Vijay
JanaNayagan
By Kathick
ஜனநாயகன் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் படம்.
இதற்கு முக்கிய காரணம் விஜய்யின் கடைசி படம் என்பதால் தான். விஜய் இந்த படத்தை தொடர்ந்து தீவிர அரசியலில் களம் காண உள்ளார்.

இதனால் தெள்ள தெளிவாக இது தான் என் கட்சியின் படம் என இசை வெளியீட்டு விழாவிலும் சொல்லி விட்டார்.
இந்நிலையில் நேற்று அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஜனநாயகன் ட்ரைலர் வர, அதில் ஒரு காட்சியில் AI பயன்படுத்தியது அப்பட்டமாக தெரிகிறது.

இதனால் ரசிகர்கள் இத்தனை கோடி பட்ஜெட் படத்தில் இதெல்லாம் தேவையா என்று கோபமான கருத்தை வெளியிட்டு வருகின்றனர்.
They Used Ai That Too Gemini 😭😭 pic.twitter.com/JWfwhzptql
— Abhinav Mishra (@Mithilameme) January 3, 2026