17 வயதில் ஹீரோயினாக அஜித் ரீல் மகள் அனிகா.. அதுகுள்ள இவ்வளவு ஃபாஸ்ட்டா!!
நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தின் மூலம் தமிழில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகியவர் அனிகா சுரேந்திரன். மலையாள குட்டி நட்சத்திரமாக இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த அனிகா, நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் நடிகை நயன் தாரா - அஜித் நடித்த விசுவாசம் படத்தில் அவர்களின் மகளாக நடித்தார். இப்படத்தில் கிடைத்த நல்ல வரவேற்பை பயன்படுத்தி 14 வயதிலேயே போட்டோஷூட் பக்கம் சென்றார்.

ரசிகர்களை மயக்கும் படியான போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த அனிகா வயதுக்கு மீறிய ஆடையணிந்து புகைப்படத்தை வெளியிட்டு வந்தார். தற்போது புதிய படத்தில் கமிட்டாகி அதன் பூஜைக்கு சென்றுள்ளார் அனிகா.
17 வயதான அனிகா முகம் சுளிக்கும் வகையான ஆடை அணிந்து வந்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் குறுகிய காலத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி படத்தின் பூஜைக்காக இப்படி வந்திருக்கிறாரே படத்தில் எப்படியெல்லாம் நடிக்க போகிறாரோ என்றும் யோசித்து வருகிறார்கள்.
அனிகாவும் சமீபத்தில் பனியனுடன் எடுத்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வளவு ஃபாஸ்ட்டா இருக்காங்களே.


