2 மணிநேரம் தாண்டா கொடுத்தோம்..தீபாவளியால் பொகை மண்டலமான இந்தியா..
India
Diwali
Air pollution
Crackers
By Edward
நேற்று இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையை அவரவர் வீட்டில் கொண்டாடி வந்தனர். இரு வருடங்களாக பெரிய கொண்டாட்டத்தை கொரோனா தடுத்த நிலையில் இந்த வருஷம் கொரோனா குறைய தீபாவளி வெடி வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் நேற்று வெடி வெடித்ததால் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுவரை இல்லாத அளவில் இந்தியா இருட்டு மயானமாக இருந்து வந்ததை சிலர் மீம்ஸ் புகைப்படம் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.