பிக்பாஸ் ஜஸ்வர்யாவை படுமோசமாக விமர்சித்த ரசிகர்.. இப்படி இருந்தால் திட்டதான் செய்வாங்க

1 week ago

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் திறையுலகிற்கு அறிமுகமானவர் தான் ஜஸ்வர்யா தத்தா. இவர் அதற்குப் பிறகு பாயும் புலி, ஆறாது சினம், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்று பல படங்களில் நடித்துள்ளார்.

இத்தனை படங்களில் நடித்தும் எந்த படமும் ஹிட் கொடுக்கவில்லை. இந்த படங்களில் கிடைக்காத விளம்பரம் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. 2021 ஆம் ஆண்டு கெட்டவன்னு பேரெடுத்த நல்லவன்டா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம் போன்ற படங்களில் நடித்து வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது.

கிட்டத்தட்ட 5 படங்களுக்கு மேல் நடித்து வெளிவராமல் இருப்பதால் சற்று பயதில் தான் உள்ளார் ஐஸ்வர்யா தாத்தா. அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு நானும் சினிமாவில் இருக்கிறேன் என்று ஞாபகப்படுத்தி வருவார் ஐஸ்வர்யா.

இது போன்ற நடிகைகள் புகைப்படங்களை வெளியிடுவதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் படங்களில் இந்த அளவிற்கு என்னால் படுமோசமாக காண்பிக்க முடியும் என்பதை வெளிப்படையாக தெரிவிப்பது மட்டுமே.

Gallery

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்