தவறாக அந்த இடத்தில் தொட்டார்கள்!! உண்மையை கூறிய பொன்னியின் செல்வன் பூங்குழலி..
மலையாள சினிமாவில் மாயநதி என்ற படத்தின் மூலம் பிரபலமாகியவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இப்படத்தினை அடுத்து விஷாலின் ஆக்ஷன் படத்திலும், தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார் ஐஸ்வர்யா லட்சுமி.
பூங்குழலி இதன்பின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த ஐஸ்வர்யா லட்சுமி இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.
தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி கிளாமரில் ரசிகர்களை ஈர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எல்லா பெண்கள் சிறுவயது உட்பட தவறான தொடுதல்களை சந்தித்திருக்கிறார்கள்.
பேட் டச் என்ற பிரச்சனை குருவாயூரில் சிறுவதில் அப்படியான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. கோயம்புத்தூரில் படத்தின் பிரமோஷனுக்காக சென்ற போது அந்த சம்பவம் நடந்துள்ளது.
இப்போது அப்படி நடந்தால் அதை எதிர்கொள்வென் என்றும் இந்த பிரச்சனையை தான் கார்கி படத்தில் தெரிவித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா லட்சுமி.