30 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா லட்சுமி!! அதுவும் யாருடன் தெரியுமா?

Mohanlal Aishwarya Lekshmi Actress
By Edward Oct 04, 2024 11:30 AM GMT
Edward

Edward

Report

ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள சினிமாவில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தமிழில் ஆக்‌ஷன், ஜகமே தந்திரம், கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

30 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா லட்சுமி!! அதுவும் யாருடன் தெரியுமா? | Aishwarya Lekshmi As The Female Lead Mohanlal Film

தமிழ், தெலுங்கு, மலையால சினிமாவில் நடித்து வரும் ஐஸ்வர்யா லட்சுமி தக் லைஃப் படத்தில் முக்கிய ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லால் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் நடிகர் மோகன் லால் நாடோடி காட்டு, பட்டிணப்பிரவேசம், ரசதந்திரம், சிநேக வீடு என்ற படத்தில் நடித்து வந்தார். கடைசியாக 2015ல் வெளியான, என்னும் எப்போழும் என்ற படத்தில் நடித்திருந்தார்.

30 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா லட்சுமி!! அதுவும் யாருடன் தெரியுமா? | Aishwarya Lekshmi As The Female Lead Mohanlal Film

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ளதை அடுத்து படத்தில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கமிட்டாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவுப்பு வெளியாகியுள்ளது. மேலும் 90ஸ் காலக்கட்டத்தில் நடித்து வந்த பூவே உனக்காக பட நடிகை சங்கீதாவும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளாராம்.

Gallery