நடிகை ஐஸ்வர்யா ராய் Bodyguard-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ

Aishwarya Rai Actress
By Kathick Oct 22, 2024 04:36 AM GMT
Report

உலக அழகி பட்டம் வென்று திரையுலகில் நடிகையாக களமிறங்கினார் ஐஸ்வர்யா ராய். தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், பாலிவுட் திரையுலகில் இவருக்கு அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகை ஐஸ்வர்யா ராய் Bodyguard-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ | Aishwarya Rai Bodyguard Salary

ராவணன், ஜீன்ஸ், பொன்னியின் செல்வன், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா ராய் வெளியே செல்வது அரிது என்றாலும், எப்போதெல்லாம் அவர் வெளியே செல்கிறாரோ அப்போது, சிவராஜின் பணி தொடங்கி விடும். அப்போது, அவரை ஒருவரும் நெருங்கி விட முடியாது.

நடிகை ஐஸ்வர்யா ராய் Bodyguard-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ | Aishwarya Rai Bodyguard Salary

சிவராஜ் நடிகை ஐஸ்வர்யா ராய்யின் மெய்க்காப்பாளராக (Bodyguard) இருக்கிறார். இதுபோன்ற நடிகர், நடிகைகளின் மெய்க்காப்பாளர்கள் பல லட்சங்களில் சம்பளம் பெறுகின்றனர்.

நடிகை ஐஸ்வர்யா ராய் Bodyguard-ன் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. இதோ | Aishwarya Rai Bodyguard Salary

இவர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் மேலதிகாரிகளை விட கூடுதலாக சம்பளம் பெறுகிறார்கள். சிவராஜும் பல லட்சங்களில் சம்பளம் பெறும் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.