வயது 12 தான்!! ஐஸ்வர்யா மகள் ஆராத்யா பச்சனுக்கு சேரும் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..

Aishwarya Rai Amitabh Bachchan Abhishek Bachchan Net worth
By Edward Nov 02, 2024 06:30 AM GMT
Edward

Edward

in Celebrity
Report

ஐஸ்வர்யா - அபிஷேக்

பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான நடிகை ஐஸ்வர்யா ராய், நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி அராத்யா என்ற மகளை பெற்றெடுத்தார் ஐஸ்வர்யா ராய்.

இத்தனை வருட திருமண வாழ்க்கையில் அபிஷேக்கிற்கு ஐஸ்வர்யாவிற்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருவதாகவும் இருவரும் பிரிந்து விரைவில் விவாகரத்து பெறவுள்ளதாகவும் பாலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

வயது 12 தான்!! ஐஸ்வர்யா மகள் ஆராத்யா பச்சனுக்கு சேரும் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. | Aishwarya Rai Daughter Aaradhya Family Net Worth

இந்நிலையில் பச்சன் குடும்பத்தின் சொத்து மதிப்பும், அபிஷேக் பச்சனின் ஒரே வாரிசின் சொத்து மதுப்பும் எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பச்சனின் சொத்து மதிப்பு

அமிதாப் பச்சனின் சொத்து மதிப்பு ரூ.3396 கோடியுள்ளதாம். அவரது நான்கு மும்பை மாளிகைகல் வருடத்திற்கு 60 கோடி வருமானம் ஈட்டுகின்றதாம்.

பிரபல நடிகையும் 5முறை மாநிலங்களவை உறுப்பினராஜ ஜெயா பச்சனின் சொத்து மதிப்பு சுமார் ரூ.1001.63 கோடியாகும். இதில் 105.64 கோடி கடன் அடங்குமாம்.

வயது 12 தான்!! ஐஸ்வர்யா மகள் ஆராத்யா பச்சனுக்கு சேரும் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.. | Aishwarya Rai Daughter Aaradhya Family Net Worth

ஐஸ்வர்யா ராய் ஒரு விளம்பரத்திற்கு 7 முதல் 8 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் அவரது சொத்து மொத்த நிகர மதிப்பு 828 கோடியாகும்.

அபிஷேக் பச்சன் ஒருசில படங்களில் நடித்தும் 2 விளையாட்டு அணிகள் வைத்துக்கொண்டு சம்பாதித்தும் வருகிறார்.

அவரது மொத்த நிகர மதிப்பு 280 கோடியாம். அப்பா, அம்மாவின் சொத்து மதிப்பு ஒரே வாரிசு ஆராத்யாவுக்கு அப்படியே சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.