25ஆண்டுகளாக கமலை ஒதுக்கி வைத்த ஐஸ்வர்யா ராய்.. பக்கமே தலைக்காட்டாத நயன் தாரா..

Kamal Haasan Aishwarya Rai Nayanthara Gossip Today Actress
By Edward Feb 25, 2024 03:45 PM GMT
Report

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான இருவர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராய். உலக அழகி பட்டத்தை பெற்ற ஒரே வருடத்தில் அறிமுகமாகி அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகை ஆனார்.

25ஆண்டுகளாக கமலை ஒதுக்கி வைத்த ஐஸ்வர்யா ராய்.. பக்கமே தலைக்காட்டாத நயன் தாரா.. | Aishwarya Rai Nayan Avoid Kamal Film After 25 Yrs

இத்தனை வருட சினிமா வாழ்க்கையில் தமிழில் ரஜினி, விஜய், விக்ரம் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாகவும் அஜித் நடித்த ஒரு படத்தில் முக்கிய ரோலிலும் நடித்திருந்தார். ஆனால் 27 வருட சினிமா வாழ்க்கையில் நடிகர் கமல் ஹாசனின் படத்தில் நடிக்காமல் ஒதுக்கி வந்துள்ளார்.

இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து மணிரத்னம் - கமல் கூட்டணி Thug Life படத்தின் மூலம் சமீபத்தில் இணைந்துள்ளது.

25ஆண்டுகளாக கமலை ஒதுக்கி வைத்த ஐஸ்வர்யா ராய்.. பக்கமே தலைக்காட்டாத நயன் தாரா.. | Aishwarya Rai Nayan Avoid Kamal Film After 25 Yrs

அப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் நடிப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில், நடிகை திரிஷா கமிட்டாகி நடித்தும் வருகிறார். இத்தனை ஆண்டுகளாக கமல் ஹாசன் வாய்ப்பினை ஏதாவது காரணத்தால் ஐஸ்வர்யா ராய் ஒதுக்கி வருவது குறிப்பிடத்தக்கது.