ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முத்தம் கொடுத்த நடிகர் நிகிலின் குடும்ப பின்னனி விவரம் இதோ..

Aishwarya Rajesh Viral Video Gossip Today Tamil Actress
By Jai Sep 22, 2026 05:39 AM GMT
Report

ஐஸ்வர்யா ராஜேஷ்

மானாட மயிலாட நிகழ்ச்சி தொடங்கி தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஆரம்படத்தில் அடக்கவுடக்கமான நடிகையாக திகழ்ந்து தற்போது கிளாமர் லுக்கிலும் அசத்தி வருகிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முத்தம் கொடுத்த நடிகர் நிகிலின் குடும்ப பின்னனி விவரம் இதோ.. | Aishwarya Rajesh Kissed By Nikhil Family Backgroun

பல வெற்றிப்படங்களில் நடித்து டாப் நடிகையாக திகழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், கறுப்பர் நகரம், மோகன் தாஸ், உத்தரகண்டா என்ற படங்களில் நடித்து வருகிறார்.

முத்தம் கொடுத்த நடிகர்

இந்நிலையில் சோசியல் மீடியாவில் அவர் குறித்த ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. பிறந்தநாள் பார்ட்டி ஒன்றில் தன்னுடைய நண்பர்கள், தொழிகளுடன் கலந்து கொண்டார். அப்போது அருகே இருந்த நபர் கேக் வெட்டி அவருக்கு ஊட்டிவிட்டதோடு, ஐஸ்வர்யா ராஜேஷின் கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.

பதிலுக்கு ஐஸ்வர்யாவும் கன்னத்தில் கட்டியணைத்து முத்தம் கொடுத்திருக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் முத்தமிட்ட நபர் தெலுங்கு நடிகர் நிகில் தானாம். இருவருக்கும் இடையே நல்ல நட்புதானாம். குடும்ப பின்னணி கொண்டவர் தான் நிகில்.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கு முத்தம் கொடுத்த நடிகர் நிகிலின் குடும்ப பின்னனி விவரம் இதோ.. | Aishwarya Rajesh Kissed By Nikhil Family Backgroun

இயக்குநர் எஸ் எஸ் ராஜமெளலி, இசையமைப்பாளர் எம் எம் கீரவாணியின் குடும்ப உறவினர்தான் நிகில் விஜயேந்திர சிம்ஹா. ஐஸ்வர்யா, நிகில் நடத்தும் பாட்காஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினிமா அனுபவங்களை பகிர்ந்து கொண்டது முதல் இருவரின் நட்பு ஆரம்பித்துள்ளதாம்.

GalleryGallery