சேலையில் வில்லங்கமான போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வர்ணிக்கும் இளசுகள்
Aishwarya Rajesh
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் நயன்தாரா, சமந்தா போன்ற பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான தி கிரேட் இந்தியன் கிட்சன், ரன் பேபி ரன், ஃபர்ஹானா, சொப்பன சுந்தரி போன்ற படங்கள் வெளியானது. இந்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது சேலையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்.