விஜய் சேதுபதியை விவாகரத்துக்கு தள்ளிய ஐஸ்வர்யா ராஜேஷ்.. ரகசியத்தை உடைத்த பிரபலம்
Vijay Sethupathi
Aishwarya Rajesh
Gossip Today
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் பல வித்தியாசமான கதைகளில் நடித்து வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவான விடுதலை படம் வெளியானது.
இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருப்பார். இவர் விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தில் லீட் ரோலில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

விஜய் சேதுபதி நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் பல படங்களில் நடித்துள்ளார். இவர்கள் படப்பிடிப்பின் போது இருவரும் நெருக்கம் காட்டுவதாக சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டது. இந்த விஷயம் விஜய் சேதுபதியின் மனைவிக்கு தெரியவந்தது.
இதனால் விஜய் சேதுபதியை அவரது மனைவி விவாகரத்து செய்ய முடிவு செய்துள்ளார். கடைசியில் விஜய் சேதுபதி சமாதானம் படுத்தி குடும்ப பிரச்சனையை தீர்த்தார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.
