எங்க அப்பா ஒரு சங்கியா.. மேடையில் உறுதிப்படுத்திய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
Rajinikanth
Aishwarya Rajinikanth
Soundarya Rajinikanth
By Dhiviyarajan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திரைத்துறையில் எந்த அளவிற்கு வெற்றியை சந்தித்து இருக்கிறாரோ, அந்த அளவிற்கு நிஜ வாழ்க்கையில் சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.
ஆன்மிகத்தில் அதிகம் ஆர்வம் காட்டிவரும் ரஜினிகாந்தை, பலரும் சங்கி என்று சோசியல் மீடியாவில் அழைத்து வந்தனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லால் சலாம் படத்தின் இசை வெளியிட்டு விழாவில் இந்த விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். எங்க அப்பாவ சங்கி என்று சொல்லும் போது கோவம் வருகிறது.
இப்போது நான் சொல்கிறேன் ரஜினிகாந்த் சங்கி கிடையாது. சங்கியாக இருந்தால் லால் சலாம் திரைப்படத்தில் நடித்து இருக்க மாட்டாரு என்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.