நடுரோட்டுக்கு வந்த ஐஸ்வர்யா? விவாகரத்துக்கு பின் இப்படியொரு மாற்றமா?

Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward May 12, 2022 03:44 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 வருட திருமண வாழ்கையில் இருவரும் வெளித்தோற்றத்தில் சிறந்த ஜோடியாக வளம் வந்தனர்.

கணவரை வைத்து 3 படத்தினை இயக்கிய ஐஸ்வர்யா அப்படத்தில் ஸ்ருதி ஹாசனுடன் நெருக்கமாகவும் நடிக்க வைத்திருந்தார். அப்போது இல்லாத கருத்து வேறுபாடு 18 வருடங்கள் கழித்து தோன்றியதுடன் விவாகரத்தையும் பெற்றுள்ளனர்.

தமிழ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்ததை விட சூப்பர் ஸ்டார் தான் மிகவும் வருத்தபட்டார். விவாகரத்து எப்போது கிடைக்கும் என்று காத்திருந்த ஐஸ்வர்யா படங்களை இயக்கி தன் வேலையில் கவனம் செலுத்து வருகிறார்.

தனுஷுடன் இருக்கும் போது அடக்கவுடக்கமாக இருந்த ஐஸ்வர்யா தனுஷை பிரிந்து தனிமையில் இருக்கும் நிலையில் எல்லைமீறி நடந்து கொண்டு வருகிறார். க்ளாமர் ஆடையில் உடற்பயிற்சி க்ளோசப் புகைப்படம் என ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார்.

தற்போட்து சைக்கிளிங் செல்வஹை தினமும பழக்கமாக வைத்துள்ளார். விவாகரத்துக்கு பின் இது மாதிரியான செயல்கள் அதிகரித்து சுதந்திர பறவையாக வெளியே சுற்றியும் கிடைக்கும் இடத்தில் எனர்ஜி டிரிங்ஸ் குடிப்பதுமாக இருப்பதை புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.

இதுதான் தின வேலையா என்றும் கேமராவை கையிலேயே ஒருத்தரை வைத்துக்கொண்டு சுத்துறியா என்றும் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.