சிறுவயதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாற்றுத்திறனாளியா.. அதை கண்டுக்கொள்ளாத ரஜினி

Rajinikanth Aishwarya Rajinikanth Soundarya Rajinikanth Latha Rajinikanth
By Dhiviyarajan Feb 08, 2024 11:39 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற 9 -ம் தேதி வெளியாகவுள்ளது.

சிறுவயதில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மாற்றுத்திறனாளியா.. அதை கண்டுக்கொள்ளாத ரஜினி | Aishwarya Rajinikanth Is Handicap

இந்த நிலையில் மூத்த மகள் ஐஸ்வர்யா ஆரம்பகாலம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், ஐஸ்வர்யா பிறந்தபோது அவருடைய போட்டோ, தனக்கு என்ன குழந்தை பிறந்து இருக்கிறது என்பதை பற்றி ரஜினிகாந்த் பொது வெளியில் சொல்லவே இல்லையாம்.

ஒரு கட்டத்தில் ரஜினிக்கு பிறந்தது பெண்களை குழந்தை தான் என்பதை தெரியவந்தது. ஆனால் பெயர் குறித்து தகவல் வெளிவரவில்லை. அதனால் பத்திரிகையாளர்கள் ஐஸ்வர்யாவுக்கு மண்டோதரி என அவர்களே பெயர் வைத்து இருந்தனர். ஆனால் இதையெல்லாம் ரஜினிகாந்த் பெரிதாக கண்டுகொள்ளவில்லை..

அதுமட்டுமின்றி ரஜினியின் மகள் மாற்றுத்திறனாளி என்றெல்லாம் எழுதி ட்ரிகர் செய்தும் ரஜினிகாந்த் தனது மகள் பற்றிய எந்தத் தகவலையும் பொது வெளியில் தெரிவிக்கவில்லையாம். பல வருடங்கள் கழித்து தான் ரஜினியின் மகள் பெயர் ஐஸ்வர்யா என்றும் அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார் என்றும் தெரியவந்து.