ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவா இது!! தனுஷை பிரிந்தப் பின் வீங்கிய முகம்...புகைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா. கடந்த ஆண்டு 2022 ஜனவரி 17 ஆம் தேதி காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பிரிவதாக கூறி அறிக்கை வெளியிட்டார்.
இருவரும் என்ன காரணத்திற்காக பிரிந்தனர் என்று பலவிதமான செய்திகள் வெளியானது. பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன், தனுஷுக்கு நெருக்கமாக இருக்கும் இயக்குனர் சுப்ரமணிய சிவா தன்னிடம் கூறிய சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
தனுஷை சட்டப்படி விவாகரத்து செய்ய நோட்டீஸ் அனுப்பவில்லை என்றும் இருவரும் விரைவில் சேர்ந்து வாழ்வார்கள் என்றும் கூறியதாக தெரிவித்தார் பயில்வான்.
இதனை தொடர்ந்து லால் சலாம் படத்தின் டைரக்ஷனில் கவனம் செலுத்தி வரும் ஐஸ்வர்யா தன் மகன்களுடனும் நேரம் செலவிட்டு வருகிறார். சமீபத்தில் லால் சலாம் படத்தின் சிறப்பு பூஜையின் போது எடுத்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்தார் ஐஸ்வர்யார்.
அப்புகைப்படத்தில் முகம் வீங்கியபடி கருப்பான தோற்றத்தில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் என்ன ஆச்சு முகத்துக்கு என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.