இவரை பாக்கத்தான் தங்கச்சியோட போனிங்களா? தனுஷை வெறுப்பேற்ற புது பிளான் போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

dhanush superstar aishwarya rajinikanth soundarya
By Edward Apr 12, 2022 03:03 AM GMT
Report

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகர் ரஜினிகாந்தின் இரு மகள் வாழ்க்கையும் நலமோடு இருக்க பல உழைப்புகளை போட்டு நல்ல இடத்திற்கு திருமணம் செய்து வைத்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் முதல் திருமணம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்த இளைய மகள் செளந்தர்யாவிற்கு இரண்டாம் திருமணம் செய்து வைத்தார்.

இரண்டாம் மகளின் முதல் வாழ்க்கை நன்றாக அமையவில்லை மூத்த மகள் ஐஸ்வர்யா வாழ்க்கையும் நலமோடு இருக்கட்டும் என்று பார்த்து பார்த்து கண்ணெதிரே பார்த்து கொண்டு வந்தார் ரஜினிகாந்த்.

ஆனால், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகர் தனுஷுடன் வாழ்ந்த 18 வருட வாழ்க்கைக்கு விவாகரத்து கேட்டு முற்றுப்புள்ளி வைத்தார். இதனால் மனமுடைந்து ரஜினிகாந்த் காணப்பட்டார்.

தற்போது தனுஷும் அவரது படத்தில் கவனமாக இருக்க ஐஸ்வர்யா புது ரூட்டினை இயக்கம் ஆல்பம் பாடல் என பிஸியாவிட்டார். சமீபத்தில் நடந்த இளையராஜா நேரடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தனுஷ் மகன்களுடன் கலந்து கொண்டார்.

இதை வெறுப்பேற்றும் விதமாக ஐஸ்வர்யா தன் பங்கிற்கு இளையராஜாவை சந்தித்துள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். தான் இயக்கும் புதிய படத்திற்காக இசையமைக்க இளையராஜாவை அணுகி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனை பலர் ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து கூறியும் விமர்சித்தும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.