அனிருத்தால் எல்லாமே போச்சு.. வேதனையாக பேசிய தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..
Anirudh Ravichander
Aishwarya Rajinikanth
By Kathick
பிரபல இயக்குனரும் நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியும் ஆனவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இவர் இயக்கத்தில் தற்போது லால் சலாம் திரைப்படம் வெளிவந்தது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் அறிமுக இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் 3. இப்படத்தின் மூலமாக தான் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "அனிருத் இசையமைத்த கொலவெறி பாடல் 3 படத்தில் நான் சொல்ல வந்த விஷயத்தின் முக்கிய துவத்தை குறைத்துவிட்டது. படமா நான் சொல்ல வந்தது வேற ஒரு விஷயம். ஆனால், அந்த பாடல் வந்ததும், நான் சொல்ல வந்த விஷயத்தை Overshadow பண்ணிடுச்சு. அது எனக்கு ரொம்ப கஷ்டமான விஷயமா இருந்துச்சு" என கூறியுள்ளார்.
You May Like This Video