2 வயசு மூத்த மனைவியாக இருந்தாலும் ஈகோ இருக்காதா என்ன? குட்டையை குழப்பிய வாரிசு நடிகை..
சினிமாவை பொருத்தவரை திருமணமாவதற்கு வயதை பார்க்கும் கலாச்சாரம் மாறி குறைந்த வயதினரை காதலித்து திருமணம் செய்வது சகஜம் தான். அப்படி ஆரம்பத்தில் இருந்தே சில நட்சத்திரங்கள் வயது குறைவான நடிகர்களையோ நடிகைகளையோ திருமணம் செய்வார்கள்.
அப்படி நடிகர் தனுஷ் 2 வயது தன்னைவிட மூத்த ரஜினிகாந்தின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனல் அந்த வயது இருவருக்கும் ஒரு பிரச்சனைகளாக அமையவில்லை என்று தனுஷும் அவரது மனைவி ஐஸ்வர்யாவும் வெளிப்படையாக கூறி வந்தனர்.
தற்போது அதுவே ஒரு காரணமாக அமைந்துள்ளது விவாகரத்துக்கு என்கிறார்கள் சிலர். 3 படத்தில் ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதி ஹாசன் இணைந்து நெருக்கமாக நடிக்க வைத்திருப்பார்.
இந்த நெருக்கம் படத்திற்கு பின்பு ரியல் வாழ்க்கையில் பார்ட்டி வரை சென்றதாம். திருமண வாழ்க்கையில் 8 ஆம் வருடத்தில் இந்த ஈகோ பிரச்சனையும் சந்தேகங்களும் ஆரம்பித்ததாம். ஆனால் அதையெல்லாம் தன் தந்தைக்காக பொருத்துக்கொண்டு வந்துள்ளார் ஐஸ்வர்யா.
தற்போது விவகாரத்து பெற்றப்பின் மருத்துவமனையில் அடிக்கடி சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.