இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுப்பாங்களோ! தனுஷ் மனைவி வெளியிட்ட வீடியோ..
director
dhanush
aiswarya
By Edward
தமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இவரெல்லாம் ஒரு நடிகராக என்று விமர்சிக்கும் அளவிற்கு இருந்து தற்போது தேசிய விருது நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமையில் இருந்து ஆரம்பித்து கர்ணன் படம் வரை பல வெற்றி படங்களோடு விருதுகளையும் பெற்றுத்தந்தை பெருமை தனுஷிற்கு உண்டு.
அதில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் 3. மனைவி ஐஸ்வர்யா இயக்கிய இப்படத்தில் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார். பின் வை ராஜா வை, சினிமா வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொண்டு வரும் ஐஸ்வர்யா சமீபத்தில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
இளம் நடிகைகலுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகிலும் உடலிலும் மென்மையாக்கி வருகிறார். உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.