திடீரென நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி!! காரணம் இதுவா?.. ரசிகர்கள் பிரார்த்தனை
Ajith Kumar
Actors
Tamil Actors
By Dhiviyarajan
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார். தற்போது இவர் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
கார் ரேஸ்ஸில் அதிகம் ஆர்வம் கொண்ட அவர், அதனால் அதிக அறுவை சிகிச்சை செய்தது குறித்து நமக்கு தெரியும் . இருப்பினும் அஜித், ரசிகர்களுக்காக கஷ்டமான ஸ்டண்ட்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் அஜித் குமார், அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் general check up -காக தான் மருத்துவமனைக்கு சென்றார் என்று அஜித் சார்பிலிருந்து கூறப்படுகிறது. கூறப்படுகிறது.
தற்போது அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று ரசிகர்கள் பிராத்தனை செய்து வருகின்றனர்.