தல அஜித் மற்றும் ஷாலினியின் திருமண பத்திரிக்கையை பார்த்திருக்கிறீர்களா...
Ajith Kumar
Shalini
By Yathrika
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நட்சத்திர ஜோடி அஜித்-ஷாலினி.
அமர்க்களம் படத்தில் நடிக்கும் போது ஷாலினி மீது அஜித்திற்கு காதல் ஏற்பட அப்போதே ஓகே செய்து திருமணத்திற்கு சம்மதம் வாங்கி அவரை கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர், அவர்களின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் நிறைய வலம் வருகிறது.
இந்த நிலையில் அஜித் மற்றும் ஷாலினியின் திருமண பத்திரிக்கை உலா வருகிறது.
இதோ அந்த பத்திரிக்கை போட்டோ,