அஜித்துக்கு இப்படியொரு அண்ணன் இருக்காரா.. சொல்லவே இல்ல

ajith kumar anil kumar
By Kathick Feb 17, 2022 09:30 PM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது வலிமை படத்தின் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 24ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நடிகர் அஜித், சுப்பிரமணியம் மற்றும் மோஹினி எனும் தம்பதிக்கு 1971ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு, அணில் குமார் மற்றும் அனுப் குமார் என இரு சகோதரர்கள் உள்ளனர்.

இதில் நடிகர் அஜித்தின் அண்ணன் அணில் குமார், பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகர் அஜித்தை போலவே இருக்கிறார். இவருடைய புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. 

அஜித்துக்கு இப்படியொரு அண்ணன் இருக்காரா.. சொல்லவே இல்ல | Ajith Brother Picture