அஜித் மச்சினிச்சி ஷாமிலியா இது!! வெளிநாட்டில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க..

Ajith Kumar Shalini Shamlee Tamil Actress
By Edward Mar 18, 2024 05:30 AM GMT
Report

1990ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை ஷாமிலி.

தனது அக்கா நடிகை ஷாலினிக்கு பிறகு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ஷாமிலி. பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி, 2009ல் ஓய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அஜித் மச்சினிச்சி ஷாமிலியா இது!! வெளிநாட்டில் ஆள் அடையாளமே தெரியாமல் மாறிட்டாங்க.. | Ajith Daugher In Low Shamlee Latest Out Photos

ஒருசில படங்களில் மட்டும் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஆர்வத்தை ஈடுப்படுத்தி வந்தார். தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் ஷாமிலி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார். சமீபத்தில் கிளாமர் லுக்கில் எடுத்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

You May Like This Video