தமிழ் சினிமாவின் அடுத்த ஐஸ்வர்யா ராய்.. ஹீரோயின் போல் மாறிய அஜித் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம்

Ajith Kumar Shalini Anoushka Ajith
By Kathick May 27, 2022 11:00 AM GMT
Report

நடிகர் அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவரும் காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு முதல் குழந்தையாக அனோஷ்கா பிறந்தார். இதன்பின், மகன் ஆத்விக் பிறந்தார்.

அஜித்தின் மகள், பள்ளியில் பாடும் வீடியோ, அஜித்துடன் போட்டியில் கலந்துகொண்ட வீடியோ, மற்றும் தனது தந்தையுடன் அடிக்கடி எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களையும் நாம் பார்த்திருக்கிறோம். இந்நிலையில், சமீபகாலமாக வெளிவந்த அஜித்தின் மகள் அனோஷ்காவின் புகைப்படங்களை பார்க்கும் பலரும், இவர் வருங்கால ஹீரோயின் என்று கூறி வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று, அஜித் தனது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், தமிழ் சினிமாவின் அடுத்த ஐஸ்வர்யா ராய் அனோஷ்கா தான் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..  

தமிழ் சினிமாவின் அடுத்த ஐஸ்வர்யா ராய்.. ஹீரோயின் போல் மாறிய அஜித் மகளின் லேட்டஸ்ட் புகைப்படம் | Ajith Daughter Anoshka Latest Photo