தமன்னாவுக்காக திரிஷாவை வேண்டாடவே வேண்டானு சொல்லும் அஜித்!! முக்கிய பிரச்சனை இதான்..
துணிவு படத்தினை தொடர்ந்து இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற படத்தில் அஜித் கமிட்டாகினார். படம் ஆரம்பிக்கப்பட்டு பூஜை போட்ட நாளில் இருந்து இதுவரை எந்த தகவலும் ஷூட் ஆரம்பிக்கும் செய்தியும் வெளியாகாமல் இருந்தது.
ஆனால் அஜித்திற்கு யார் ஜோடியாக நடிப்பார்கள் என்ற நடிகைகளின் லிஸ்ட் வெளியானது. அதில் நடிகை திரிஷா பெயரும் இடம் பெற்றிருக்கிறது. படத்தில் நடிக்க ஓகே சொன்ன திரிஷா தற்போது கொஞ்சம் கால அவகாசம் கேட்டுள்ளாராம்.
பல படங்களில் நடித்து பிஸியாக இருப்பதால் தான் கொஞ்சம் தாமதம் ஏற்படுகிற்து. அதன்பின் படப்பிடிப்பை முடித்துவிட்டு அஜித்துடன் நடிக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளாராம்.
இதை கேள்விப்பட்ட அஜித், இயக்குனரிடம் திரிஷாவுக்காக காத்திருக்காமல் நடிகை தமன்னாவை ஹீரோயினாக போடுங்கள் என்று கண்டிசன் போட்டுள்ளாராம்.
பல ஆண்டுகளாக வாய்ப்பில்லாமல் இருந்த தமன்னா வெப் தொடர்களில் படுக்கையறை காட்சி, ஜெயிலர் படத்தில் காவாலா பாடல் என்று ட்ரெண்டிங் நடிகையாக மாறியதால் பலர் அவர் பக்கம் செல்வதால் அஜித்தும் இதை பயன்படுத்த போட்ட பிளான் தானாம் இது.