விஜய்யின் மிகப்பெரிய சாதனையை தூக்கி எறிந்த அஜித்தின் துணிவு.. ஆனா இதுல கோட்டை விட்டுட்டாங்களே

Ajith Kumar Vijay Varisu Thunivu
3 நாட்கள் முன்
Kathick

Kathick

துணிவு - வாரிசு  

நேற்று மாலை அஜித் நடிக்கும் துணிவு படத்தின் First லுக் போஸ்டரை தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டிருந்தார். இதே போல் கடந்த ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வாரிசு படத்தின் First லுக் வெளிவந்ததிருந்த.

அஜித் செய்த சம்பவம்

இந்த First லுக் போஸ்டர், இதுவரை 23.5K ரீ ட்விட்ஸ் மற்றும் 72K Hearts வாங்கியுள்ளது. ஆனால், நேற்று மாலை வெளிவந்த அஜித்தின் துணிவு படத்தின் First லுக் 27K ரீ ட்விட்ஸ் மற்றும் 79.4K Hearts வாங்கி வாரிசு படத்தின் வாழ்நாள் First லுக் போஸ்டர் சாதனையை முறியடித்துள்ளது.

 விஜய்யின் மிகப்பெரிய சாதனையை தூக்கி எறிந்த அஜித்தின் துணிவு.. ஆனா இதுல கோட்டை விட்டுட்டாங்களே | Ajith Defeated Vijay Varisu Movie Record

ஆனால், விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாரிசு படத்தின் First லுக் போஸ்டரின் சாதனையை துணிவு படத்தின் First லுக் முறியடிக்கவில்லை. இது தயாரிப்பாளர்களின் பதிவுகளை மட்டுமே வைத்து ஒப்பிடபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.