பண விசயத்தில் ஏமாற்றிய தயாரிப்பாளர்!! அஜித் எடுக்கப்போகும் முடிவு இதான்.. பிரபலம்..
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் அஜித் குமார் இயக்குனர் மகிழ்த்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். துணிவு படம் வெளியாகியப்பின் ஆரம்பித்த படப்பிடிப்பு இன்றுவரை படத்தின் ஷூட்டிங் முடியாமல் இருக்கிறது. இப்படத்தின் ஷூட்டிங்கிற்கு இடையில் அஜித், வெளிநாட்டு பைக் ரைட் என்று சில மாதங்களை கழித்துவிட்டார் என்று பலர் விமர்சித்து வந்தனர்.
அதையெல்லாம் சரி செய்த லைக்கா நிறுவனம், லால் சலாம் தோல்வியால் விடாமுயற்சி படத்தின் சில பட்ஜெட் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில், அஜித் - போனி கபூர் பற்றி பிரபல விமர்சகர் அந்தணன் ஒரு கருத்தினை கூறியிருக்கிறார். அதாவது, அஜித் இனிமேல் போனி கபூருக்கு டேட் கொடுக்கவே மாட்டார்.
ஏனென்றால், அஜித்திடம் ஒரு கமிட்மெண்ட் கொடுத்தீர்கள் என்றால் அதில் சரியாக இருக்க வேண்டும். எப்போது அஜித் பிடிவாதமாக ஹெட்மாஸ்டர். ஒரு விசயம் சொன்னால் ஒரு கோடு போட்டுவிட்டு அதிலேயே நிற்பவர். அதை நீங்கள் செய்யவில்லை என்றால் உங்களை கிட்டயே சேர்க்கமாட்டார்.
நமக்கு ஒரு அட்வான்ஸ் தொகையை கொடுத்துவிட்டு, அடுத்தடுத்த செட்யூல் இருக்கும் போது ஒவ்வொரு மாதமும் 5 கோடி அஜித்தின் வங்கி கணக்கிற்கு போகவேண்டும். இல்லை என்றால் அந்த கம்பெனி மீது அக்கரை காட்டமாட்டார். போனி கபூர் விடாமுயற்சி படத்திற்கு அதை செய்தாரா என்றால் இல்லை.
அவர்கள் படம் பண்ணும் போது செட்யூல் தொகையை போனி கபூர் நிறுவனம் போடவில்லை. அதனாலேயே அவர்களை ஒதுக்குகிறார் அஜித். ஆனால் போனி கபூர் கட்டுப்படுத்துகிறார் என்றால் அது கிடையாது என்று அந்தணன் கூறியிருக்கிறார்.
"Ajith இனி Boney Kapoor-க்கு Date-ஏ கொடுக்க மாட்டாரு" - @Anthanan_Offl
— Cineulagam (@cineulagam) March 22, 2024
▶️WATCH: https://t.co/zSOo97NxdP#Ajith #VidaaMuyarchi #GodoBadUgly #AK63 #BoneyKapoor #AjithKumar #Cineulagam pic.twitter.com/s32AlBrtOm