போனி கபூரை காப்பாத்துரதே மகள் ஜான்வி கபூரின் கிளாமர் தான்!! கொந்தளிக்கும் அஜித் ரசிகர்கள்..

Ajith Kumar Janhvi Kapoor Bollywood Boney Kapoor Thunivu
By Edward Dec 11, 2022 03:00 PM GMT
Report

அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரித்து வந்தார். இப்படத்தினை தொடர்ந்து போனி கபூர் தயாரிப்பில் அதே கூட்டணியில் அஜித் துணிவு படத்தில் நடித்துள்ளார்.

வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது துணிவு படம். இந்நிலையில் வலிமை படத்தில் ஆரம்பித்து தற்போது துணிவு வரை தயாரிப்பாளர் போனி கபூரிடம் அப்டேட் எங்கே என்று அஜித் ரசிகர்கள் எங்கு சென்றாலும் கேட்டு வந்தனர்.

அதே சமயம் போனி கபூரை சிலர் திட்டியும் வந்தனர். இந்நிலையில் போனி கபூரின் மகள் நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் மாலத்தீவில் பிகினி ஆடையணிந்து போட்டோக்களை பகிர்ந்து வருகிறார்.

இதை பார்த்த நெட்டிசன்கள், இவளுக்காக (ஜான்வி கபூர்) மட்டும் தாண்டா நீ என்ன பண்ணாலும் உன்னைய மன்னிச்சு விடுறோம் என்று போனி கபூர் சமுகவலைத்தள கணக்கை டேக் செய்து கிண்டல் செய்துள்ளனர்.