இளம் நடிகைக்காக இரவு முழுவதும் கண்விழித்து அஜித் செய்த காரியம்.. அப்படியொரு தெய்விக காதலாம்

love lover ajith kumar hera
By Kathick Feb 18, 2022 05:16 PM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் நடிகர் அஜித் பல கோடி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகியுள்ளது.

நடிகர் அஜித், நடிகை ஷாலினியை காதலித்து கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அழகிய இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், ஷாலினிக்கு முன், அப்போது இளம் நடிகையாக இருந்த ஹீராவை விரட்டி விரட்டி காதலித்துள்ளாராம்.

இரவு முழுவதும் கண்விழித்து, பல பேப்பரை கசக்கி காதல் கடிதங்களை எழுதியுள்ளாராம் அஜித். ஆனால், நடிகை ஹீராவின் தாய், அஜித்தின் காதலுக்கு ரெட் சிக்னல் காமித்ததால், அஜித்தின் காதல் ஒரு தலை காதலாகவே போய்விட்டது. 

இளம் நடிகைக்காக இரவு முழுவதும் கண்விழித்து அஜித் செய்த காரியம்.. அப்படியொரு தெய்விக காதலாம் | Ajith First Love In Cinema