பல கோடி மதிப்புள்ள காரை வாங்கிய அஜித்.. புகைப்படத்தை பாருங்க
Ajith Kumar
Shalini
Actors
Tamil Actors
By Karthick Raja
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
நடிகர் அஜித்திற்கு கார் மற்றும் பைக் மீது அளவுகடந்த அன்பும், ஆசையும் இருப்பதை நாம் அறிவோம். கடந்த சில மாதங்களுக்கு முன் சிகப்பு நிறத்தில் ரூ. 8 கோடி மதிப்புள்ள Ferrari கார் ஒன்றை அஜித் வாங்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது மற்றொரு புதிய Ferrari கார் ஒன்றை வாங்கியுள்ளார் அஜித். இந்த காரின் மதிப்பு ரூ. 4 கோடி என சொல்லப்படுகிறது.
தனது புதிய Ferrari காருடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அவருடைய மனைவியும் பிரபல நடிகையுமான ஷாலினி அஜித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..