குட் பேட் அக்லி படத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா

Ajith Kumar Trisha Good Bad Ugly
By Kathick 13 days ago
Report

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

குட் பேட் அக்லி படத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா | Ajith Kumar Good Bad Ugly First Review

இப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளிவரவுள்ளது. இந்த நிலையில், வெளிநாட்டில் இப்படத்திற்கு சென்சார் சமீபத்தில் நடந்து முடிந்துள்ளது. அப்போது படத்தை சென்சார் போர்டு குழுவினர் படத்திற்கு மிகவும் பாசிட்டிவாக விமர்சனத்தை கூறியுள்ளார்.

குட் பேட் அக்லி படத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா | Ajith Kumar Good Bad Ugly First Review

இவர்களுடைய இந்த முதல் விமர்சனம் படத்தின் மீதுள்ள நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. கண்டிப்பாக முதல் நாள் திரையரங்கங்கள் ரசிகர்களின் ஆரவாரத்தில் தெறிக்க போகிறது என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.