உடல் எடையை குறைத்து ஆளே மாறிய அஜித்.. வியப்பில் ரசிகர்கள்
Ajith Kumar
Good Bad Ugly
By Kathick
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது என்பதை நாம் அறிவோம்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் குறித்து வெளிவந்த First லுக் போஸ்டரில் இப்படத்தில் கண்டிப்பாக அஜித்தின் கதாபாத்திரம் ரசிகர்களை முழுமையாக திருப்திப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து ஆளே மாறியுள்ளார் அஜித். கைகளில் டாட்டூ என அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
