அஜித்தா இது ஆபரேஷன் பிறகு ஒல்லியாகிவிட்டாரே... லேட்டஸ்ட் க்ளிக்
Ajith Kumar
By Yathrika
அஜித்
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் தல தல என கொண்டாடும் நடிகர் அஜித். இவர் எந்த ஒரு புகழையும் தலையில் வைத்துக் கொள்ளாமல் சாதாரண மனிதராக எப்போதும் இருப்பார்.
பைக் டூரில் பிஸியாக இருந்தவர் இப்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் பிஸியாக நடித்து வருகிறார். இடையில் இடைவேளை விடப்பட திடீரென அஜித் மருத்துவமனை சென்றார். இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்கு ஆளாகினர், அஜித்திற்கு என்ன ஆனது என பரபரப்பாக பேசினர்.
ஆனால் அவரின் காதுக்கும் மூளைக்கும் போகும் நரம்பில் வீக்கம் ஏற்படதால் சிறிய ஆபரேஷன் நடந்ததாக கூறப்பட்டது.
அஜித் ஆபரேஷன் முடிந்த பிறகு மிகவும் ஒல்லியாகி இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் போட்டோ பார்த்த ரசிகர்கள் அஜித்தா இவர் இப்படி ஒல்லியாகிவிட்டாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
You May Like This Video