42 வயதில் இப்படியா! இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் போஸில் நடிகை மாளவிகா..

malavika ajithkumar tamilactress unnaithedi malavikamenon
By Edward Aug 16, 2021 06:10 AM GMT
Report

தமிழ் சினிமாவில் அஜித்தின் உன்னைத்தேடி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா மேனன். இதையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார்.

கொடிக்கட்டி நடித்து வந்த மாளவிகா கடந்த 2007ல் சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு பாய் பாய் காட்டினார். தற்போது இரு குழந்தைகளை பெற்றபின் சமுகவலைத்தளப்பக்கத்தில் காலெடி வைத்தார்.

தற்போது 42 வயதான பிறகு நீச்சல் உடை மற்றும் அங்கங்கள் தெரியும்படியான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.