அடையாளம் தெரியாமல் மாறிய அஜித் பட நடிகை.. இப்ப என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
Ajith Kumar
Indian Actress
By Edward
5 மாதங்கள் முன்
தமிழ் சினிமாவில் பல நடிகைகள் சில காரணங்களால் சினிமாவை விட்டு விலகிவிடுவார்கள்.
அந்தவகையில் இந்தி நடிகையாக சினிமாத்துறையில் ஆரம்பித்தவர் நடிகை வசுந்தரா தாஸ். ஹே ராம் படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார்.
இதையடுத்து சிட்டிசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து கொடிக்கட்டி பறந்த பின் சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலகி விட்டார்.
பின்னணி பாடகியாகவும் நடிகையாகவும் இருந்த நடிகை வசுந்தரா தாஸ் தற்போது ஒருசில கச்சேரிகளில் கலந்து கொண்டு பாடியும் வருகிறார்.
மேலும் சமுக விழிப்புணர்சு நிகழ்ச்சிகளுக்கு சென்று பேசியும் வருகிறார். சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் பகிர்ப்பட்டு வருகிறது.

