19 வயதில் கிளாம்ரில் அஜித் ரீல் மகள்!! டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் நயனை மிஞ்சும் அழகில் அனிகா..

Anikha Surendran Tamil Actress Actress
By Edward Mar 02, 2024 03:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி பிரபல நடிகையாக மாறியவர்கள் பலர்உண்டு. தற்போது அந்த லிஸ்டில் இனைந்துள்ளார் அனிகா.

கடந்த 2007 ஆம் ஆண்டே மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம், நானும் ரவுடி தான், மிருதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

19 வயதில் கிளாம்ரில் அஜித் ரீல் மகள்!! டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் நயனை மிஞ்சும் அழகில் அனிகா.. | Ajith Reel Daughter Anikha Latest Photoshoot

அஜித்துடன் என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவரின் மகளாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மனதிலும் அஜித் மகள் என்ற ஆழமான இடத்தை பிடித்தார் அனிகா.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட அனிகா, சினிமாவை பொருத்தவரை எனக்கு விஜய் தேவார கொண்டா மீது கிரஷ் அதிகம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் 19 வயதை எட்டியிருக்கும் நடிகை அனிகா, டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.