அனிகாவுக்கே டஃப் கொடுக்கும் அஜித் பட குட்டி நடிகை!! யுவினாவின் இன்ஸ்டா போட்டோஸ்..
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கதாநாயகியாக பிரபலமாகி டாப் இடத்தில் இருக்கும் நடிகைகள் பலர் இருக்கிறார்கள். அப்படி மீனா, ஷாலினி உள்ளிட்டவர்களை தொடர்ந்து அந்த வரிசையில் இருப்பவர்கள் பேபி சாரா அர்ஜுன், அனிகா சுரேந்திரன் போன்றவர்கள் இருக்கிறார்கள்.
அந்தவரிசையில் இடம் பிடித்தவர் தான் யுவினா பார்த்தவி. நடிகர் அஜித் நடிப்பில் உருவான வீரம் படத்தில் நாசரின் பேத்தியாக குட்டி குழந்தையாக நடித்து அனைவரையும் ஈர்த்தவர் யுவினா பார்த்தவி.
வீரம் படத்தை தொடர்ந்து, சர்க்கார், மாஸ், ஸ்ட்ராபெரி உள்ளிட பல படங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஜெயம் ரவியின் சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
பெரிய பெண்ணாக வளர்ந்து, போட்டோஷூட்டில் அனிகாவுக்கே ட்ஃப் கொடுக்கும் வண்ணம் மாறியிருக்கிறார் யுவினா பார்த்தவி. சமீபத்தில் அவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
You May Like This Video