9 வருஷமாக விலகி இருந்த AK!! திரிஷாவை கழட்டிவிட்டு மில்க் மியூட்டுக்கு ரூட்டை போட்ட அஜித்குமார்..

Ajith Kumar Tamannaah Trisha Magizh Thirumeni Tamil Actress
By Edward Jul 31, 2023 12:15 PM GMT
Report

நடிகர் அஜித் நடிப்பில் மகிழ்த்திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் விடாமுயற்சி படம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இப்படத்திற்காக அஜித் வெளிநாட்டு பயணத்தை முடித்து சென்னை திரும்பியுள்ளதால் விரைவில் படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகும்.

இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்து பல நடிகர்களின் பெயர் பேசப்பட்டு வந்த நிலையில் திரிஷா தான் பல ஆண்டுகள் கழித்து அஜித்துடன் ஜோடி போடவுள்ளார் என்ற தகவல் வெளியானது.

ஆனால் கால்ஷீட் காரணமாக திரிஷாவுக்கு பதில் நடிகை தமன்னாவிடம் பேச்சு வார்த்தியில் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவுப்பு வரும் என்றும் கூறப்படுகிறது.

கடைசியாக தமன்னா வீரம் படத்தில் நடித்திருந்த நிலையில் 9 ஆண்டுகளாக விலகி இருந்த அஜித், தமன்னாவுடன் இணையவுள்ளார்.

Gallery