பெரிய நிகழ்ச்சிக்கு பிறகு ஒன்றாக பயணித்த அஜித்-விஜய் இதுவரை பார்க்காத வீடியோ

Ajith Kumar Vijay Tamil Cinema VidaaMuyarchi Greatest of All Time
By Yathrika Oct 01, 2024 10:30 AM GMT
Report

அஜித்-விஜய்

தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, பாக்ஸ் ஆபிஸ் நாயகர்களாக பார்க்கப்படும் பிரபலங்கள் அஜித்-விஜய்.

இவர்கள் இருவரும் தங்களது சினிமா ஆரம்ப கட்டத்தில் ஒன்றாக நடித்துள்ளார்கள், ஆனால் இப்போது ஒன்றாக நடிப்பது என்பது சாத்தியம் இல்லாத விஷயம். 

இருவரும் இன்னொரு நடிகரின் படங்களிலாவது சிறப்பு வேடத்தில் வரலாம் என்பது ரசிகர்களின் பெரிய ஆசையாக உள்ளது. 

இந்த நிலையில் அஜித்-விஜய் இருவரும் ஒன்றாக நின்றுகொண்டிருக்கும் ஒரு குட்டி வீடியோ, இதுவரை நாம் பார்க்காத வீடியோ வைரலாகி வருகிறது. 100 வருட இந்திய சினிமா நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது,