அஜித்தின் வரலாறு பட குட்டி சிறுவனா இது!! இப்போ எப்படி இருக்கார் தெரியுமா..

Ajith Kumar K. S. Ravikumar Tamil Actors
By Edward Mar 19, 2026 02:30 AM GMT
Report

வரலாறு

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித், அசின் கனிகா உள்ளிட்ட நடிகர்கள் நடிப்பில் 2006ல் வெளியான படம் தான் வரலாறு. ஏ ஆர் ரஹ்மான் இசையில் வெளியாகிய இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அஜித்தின் நடிப்பை பலரும் பாராட்டினர்.

அஜித்தின் வரலாறு பட குட்டி சிறுவனா இது!! இப்போ எப்படி இருக்கார் தெரியுமா.. | Ajiths Varalaru Movie Child Sachin Lakshmanan Pics

சச்சின் லக்ஷமணன்

இப்படத்தில் தீயில் விழுந்த தேனா பாடல் இன்றுவரை பலருக்கும் பிடித்தமான பாடலாக இருக்கும். வரலாறு படத்தில் சிறுவன் ரோலில் நடித்திருப்பார் சச்சின் லக்ஷமணன்.

அஜித்தின் வரலாறு பட குட்டி சிறுவனா இது!! இப்போ எப்படி இருக்கார் தெரியுமா.. | Ajiths Varalaru Movie Child Sachin Lakshmanan Pics

அர்ஜுனின் கிரி படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் விஜய்யின் திருப்பாச்சி, சூர்யாவின் சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானான்.

சிறுவனாக இருந்த சச்சினின் தற்போது புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

GalleryGallery