சொந்த மனைவியின் நிர்வாண புகைப்படத்தை பதிவிட்ட பிரபல பட தயாரிப்பாளர்.. ஷாக்கான ரசிகர்கள்
Hollywood Movies
Hollywood
By Dhiviyarajan
ஹாலிவுடில் பிரபல நடிகையக இருப்பவர் அலெக்ஸாண்ட்ரா டாடாரியோ. இவரின் அழகுக்கு மயங்காத ஆளே இல்லை. தனது வசீகரமான நடிப்பால் உலகம் முழுவதும் இவருக்கென பல ரசிகர் கூட்டங்கள் இருக்கிறது.
36 வயதான அலெக்ஸாண்ட்ரா, ஹாலிவுட்டில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் ஆண்ட்ரூ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அந்தரங்க புகைப்படம்
இவர் விடுமுறை நாட்களை தனது கணவருடன் கொண்டாடி வரும் நிலையில், நீச்சல் குளத்தில் அலெக்ஸாண்ட்ரா நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை அவரின் கணவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
தற்போது இப்புகைப்படத்திற்கு பல கண்டனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. சொந்த மனைவியின் அந்தரங்க புகைப்படத்தை எவ்வாறு வெளியிடலாமா?. இது போன்ற புகைப்படத்தை எதற்கு இணையத்தில் வெளியிடவேண்டும்? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றார்கள்.