ராஷ்மிகா நடனமாடும் போது செருப்பை கையில் எடுத்த அலியா பட் .. இதோ வீடியோ

Alia Bhatt Rashmika Mandanna
By Dhiviyarajan Apr 02, 2023 08:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பாப்புலர் நடிகைகளில் ஒருவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது இவர் பாலிவுட் சினிமாவிலும் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

ராஷ்மிகா நடனமாடும் போது செருப்பை கையில் எடுத்த அலியா பட் .. இதோ வீடியோ | Alia Bhatt And Rashmika Hot Dance

வீடியோ

சமீபத்தில் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற ராஷ்மிகா மந்தனா ஆர் ஆர் ஆர் படத்தில் இடம் பெற்றுள்ள நாட்டு நாட்டு பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடியுள்ளார். அவருடன் பாலிவுட் பிரபல நடிகை ஆலியா பட் கலந்துகொண்டார்.

அப்போது ஆலியா பட் அணிந்திருந்த செருப்பை ஒரு இடத்தில் வைத்து விட்டு ராஷ்மிகா மந்தனாவுடன் சேர்ந்து நடனமாடினார்.

தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.