சேலையில் அசத்தும் ஆலியா பட்டின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

Photoshoot Alia Bhatt Indian Actress Ranbir Kapoor
By Bhavya Dec 16, 2024 08:30 AM GMT
Report

ஆலியா பட்

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். பிரபல இயக்குனர் மகேஷ் பட்டின் மகளான இவர் மிக இளம் வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்.

இவர் தன்னை விட 10 வயது மூத்த நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ராகா என்ற ஒரு அழகான மகள் இருக்கிறார்.

சேலையில் அசத்தும் ஆலியா பட்டின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Alia Bhatt Latest Photos

ஆலியா பட் நடிப்பில் வெளியான ஹைவே, உட்தா பஞ்சாப், டியர் ஜிந்தகி, ராஜி, கல்லி பாய், ராக்கி ராணி ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவருக்கு கொடுத்தது.

கடைசியாக இவர் நடிப்பில் ஜிக்ரா திரைப்படம் வெளியானது. தற்போது இவர் சேலையில் இருக்கும் அழகிய லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,