31 வயதாகும் நடிகை ஆலியா பட்டிற்கு இப்படியொரு நோய் இருக்கிறதா.. நடிகை கூறிய ஷாக்கிங் தகவல்

Alia Bhatt Actress
By Kathick Sep 21, 2024 11:45 AM GMT
Kathick

Kathick

Report

ஆலியா பட்

பாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் ஆலியா பட். இவர் பாலிவுட் நடிகரான ரன்பிர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தற்போது அழகிய பெண் குழந்தையும் உண்டு.

31 வயதாகும் நடிகை ஆலியா பட்டிற்கு இப்படியொரு நோய் இருக்கிறதா.. நடிகை கூறிய ஷாக்கிங் தகவல் | Alia Bhatt Says She Had Attention Deficit Disorder

திரையுலகில் உள்ள நட்சத்திரங்களின் தங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் ரகசியமான விஷயங்களை வெளியே அவ்வளவு எளிதாக சொல்லமாட்டார்கள்.

இப்படியொரு நோய் இருக்கிறதா

இந்த நிலையில், நடிகை ஆலியா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ADD எனும் நோய் இருப்பதாக கூறியுள்ளார். தனக்கு Attention Deficit Disorder (ADD) என்ற நோய் இருப்பதாக கூறி இருக்கிறார். இது இருப்பதால் தன்னை ஒரு விஷயத்தில் 45 நிமிடங்களுக்கு மேல் கவனம் செலுத்த முடியாது.

31 வயதாகும் நடிகை ஆலியா பட்டிற்கு இப்படியொரு நோய் இருக்கிறதா.. நடிகை கூறிய ஷாக்கிங் தகவல் | Alia Bhatt Says She Had Attention Deficit Disorder

தனது திருமணத்திற்கு மேக்கப் போட இரண்டு மணி நேரம் கேட்டாராம் மேக்கப் ஆர்ட்டிஸ்ட். ஆனால் முடியவே முடியாது என சொல்லி ஆலியா பட் மறுத்துவிட்டாராம். அந்த அளவுக்கு தனக்கு Attention Deficit Disorder இருக்கிறது என ஆலியா கூறியுள்ளார்.