மனைவிக்கு தெரிந்தே பிரபல நடிகையுடன் உறவில் இருக்கிறாரா அல்லு அர்ஜுன்.. யார் அந்த நடிகை தெரியுமா

Rashmika Mandanna Allu Arjun
By Kathick Apr 09, 2023 11:30 AM GMT
Report

தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் அடுத்ததாக புஷ்பா 2 வெளியாகவுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படத்தின் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைய, இரண்டாம் பாகத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு காத்திருக்கிறது. இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிகை ராஷ்மிகாவுடன் ரகசிய உறவில் இருப்பதாக கிசுகிசு எழுந்துள்ளது.

புஷ்பா படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கனத்தினால் தற்போது இருவரும் ரகசி உறவில் இருக்கிறார்களாம்.

அல்லு அர்ஜுன் ராஷ்மிகாவின் இந்த ரகசிய உறவு அல்லு அர்ஜுனின் மனைவிக்கும் தெரியும் என பிரபல திரைப்பட விமர்சனகரும், சென்சார் போர்டு உறுப்பினருமான உமைர் சந்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனால் கடுப்பான அல்லு அர்ஜுன், ராஷ்மிகா ரசிகர்கள் இவரை சமூக வலைத்தளத்தில் வெளுத்து வாங்கி வருகிறார்கள்.