மது வாங்க பாருக்கு சென்ற பிரபல நடிகர்! லீக்கான சிசிடிவி காட்சிகள்..

tollywood wineshop alluarjun
By Jai Aug 24, 2021 07:30 AM GMT
Report

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன். ஸ்டைலிஷ் ஆக்டர் என்ற பெயரை பெற்று தன் நடிப்பாலும் நடனத்தாலும் இளம்பெண்களில் ஃபேவரெட் நடிகராக திகழ்ந்து வருகிறார்.

தற்போது புஷ்பா என்ற படத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன் சமீபத்தில் அப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய எதிர்ப்பார்ப்பை கொடுத்துள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு கோவாவில் மதுபான கடைக்கு சென்று ஒய்ன் வாங்கியுள்ளார்.

அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி லீக் செய்யப்பட்டனர். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.