கழுத்தே தெரியாத அளவிற்கு நகை போட்ட சீரியல் நடிகை ஆல்யா மானசா
Alya Manasa
Tamil TV Serials
By Yathrika
நடிகை ஆல்யா
சீரியல் நடிகைகள் தொடர்கள் நடிப்பதன் மூலம் சம்பாதிக்கிறார்களோ இல்லையோ போட்டோ ஷுட், கடை விளம்பரம் போன்ற விஷயங்கள் மூலம் அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
தொடர் கிடைக்கவில்லையா சரி விடு என ஜாலியாக நடிகைகள் மேக்கப் போட்டுக்கொண்டு போட்டோ ஷுட், நிகழ்ச்சிகள் என கலந்துகொண்டு சம்பாதிக்கிறார்கள்.
அப்படி சீரியல் நடித்தாலும் மற்ற நிகழ்ச்சிகள் மூலம் சம்பாதித்து வருகிறார் நடிகை ஆல்யா மானசா.
அண்மையில் ஒரு நகைக்கடை விளம்பரத்திற்காக கழுத்தே தெரியாத அளவிற்கு நகை அணிந்து போட்டோஸ் வெளியிட்டுள்ளார். இதோ பாருங்கள்,




