சீரியல் நடிகை ஆல்யா மானசாவின் அம்மா மற்றும் அப்பா இவர்களா?
Alya Manasa
By Yathrika
ராஜா ராணி சீரியல்ல அப்படியே அப்பாவியா மூஞ்ச வெச்சிகிட்டு செம்பா அப்படின்ற கதாபாத்திரத்துல நடிச்சு எல்லோரையும் கவர் பண்ணவங்க ஆல்யா மானசா.
நடிப்பதை தாண்டி நன்கு நடனம் ஆடக் கூடியவர், சீரியலில் நடிப்பதை தாண்டி நிறைய தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்.
நிறைய விளம்பரங்கள், தனியார் நிகழ்ச்சிகள் என எப்போதும் பிஸியாகவே இருப்பவர்.
திருமணம், 2 குழந்தைகள் எள ஆனதும் வீட்டில் அவர்களை கவனித்து வருகிறார். விரைவில் அவர் சீரியலில் நடிக்க வருகிறேன் என அவரே கூறிவிட்டார்.
ஆல்யா மானசாவின் திருமணம் அவரது பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் நடந்தது என்பது அனைவருக்குமே தெரியும்.
தற்போது அவரது பெற்றோர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.
