கோடி ரூபாய் மதிப்பில் வீடு, போட் ஹவுஸ் தொடர்ந்து சீரியல் ஜோடி வாங்கிய பிரம்மாண்ட கார்
Alya Manasa
Sanjeev Karthick
By Yathrika
ஆல்யா-சஞ்சீவ்
சின்னத்திரையில் ஒன்றாக சீரியல் நடித்ததன் மூலம் காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடிகளில் ஆல்யா மானசா-சஞ்சீவ் ஜோடி டாப்பில் உள்ளார்கள்.
திருமணத்திற்கு பிறகு ஒரு மகள் மற்றும் மகன் பெற்றவர்கள் அடுத்தடுத்து தங்களின் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள்.
அண்மையில் அவர்கள் பிரம்மாண்ட வீடு ஒன்று கட்ட சமீபத்தில் கேரளாவில் ஆலப்பூழாவில் பெரிய போட் ஹவுஸ் ஒன்றையும் வாங்கி இருந்தார்கள்.
அந்த தகவல் சமீபத்தில் வெளியாக தற்போது ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடி இருவரும் புதிய பென்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார்கள்.
கார் வாங்கும்போது எடுத்த வீடியோவை வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். இதோ வீடியோ,